தமிழ்
திருஞானசம்பந்தர் அருணகிரிநாதர் குமரகுருபரர் போன்றோரால் பாடல் பெற்ற தளமாக விளங்குவது திருவாடானை ஆகும். தென்பாண்டி நாட்டின் எட்டாவது தளமாக விளங்கும் திருவாடானையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2013-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அவ்வாண்டிலேயே பி.ஏ(தமிழ்) பட்ட வகுப்பும் தொடங்கப்பட்டது. கிராமத்து மாணவர்களுக்கு தமிழை வளர்க்கும் வகையில் கருத்தரங்குகள் பயிலரங்குகள் சிறப்பு சொற்பொழிவுகள் ஆகியன அவ்வபோது இத்துறையில் நிகழ்ந்து வருகின்றன.
மணிமேகலை கால சமயங்களில் முற்கால நிலையும் பிற்கால நிலையும் என்ற தலைப்பில் பத்து நாள் பயிலரங்கமும் செம்மொழி இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் பத்து நாள் பயிலரங்கமும் மாணவர்களுக்காக சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
மணிமேகலை கால சமயங்களில் முற்கால நிலையும் பிற்கால நிலையும் என்ற தலைப்பில் ஒரு ஆய்வு திட்டமும் தொண்டியின் வரலாறும் அதன் நாட்டுப்புற இலக்கிய வளங்களும் என்ற தலைப்பில் ஒரு ஆய்வு திட்டமும் நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.
2017-18-ம் கல்வியாண்டில் தமிழ்த்துறை முதுகலை தமிழ்த்துறையாக உயர்வு பெற்றது மேலும் அழகப்பா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையின் கீழ் இயங்கும் முனைவர் பட்ட துணை ஆய்வு மையமாக இக்கல்லூரி விளங்கி வருகிறது. இதில் பகுதி நேரமாக முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
# | நிகழ்வுகள் | புகைப்படங்கள் | அறிக்கை |
---|---|---|---|
- | 2024 ஆண்டின் முதல் பருவ நிகழ்வுகள் | அறிக்கை | - |
1 | சிற்றிலக்கிய பயிலரங்கம் | அறிக்கை | - |
2 | செம்மொழி இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் | புகைப்படங்கள் | அறிக்கை |
3 | பாரதி விழா மற்றும் திருவள்ளுவர் விழா | புகைப்படங்கள் | - |
4 | தஞ்சைப் பெருவுடையார் கோயில் சுற்றுலா | புகைப்படங்கள் | - |
5 | சிற்றிலக்கியம் தொடர்பான கருத்தரங்கம் | கருத்தரங்கம் | - |
6 | அழகப்பா பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் பார்வையிடல் | புகைப்படங்கள் | - |
7 | மின்சாரப் பூ சிறுகதை தொகுப்பு-கருத்தரங்கம் | கருத்தரங்கம் | - |
8 | சங்க இலக்கிய தமிழர் பண்பாட்டுக்-கருத்தரங்கம் | கருத்தரங்கம் | - |
9 | மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு விழா | கருத்தரங்கம் | - |
10 | தாய்மொழி நாள் விழா | காணொளி | - |
11 | மஹாசிவராத்திரி கலை விழா | புகைப்படங்கள் | - |
12 | திருவள்ளுவர் விழா | புகைப்படங்கள் | - |
13 | நூல் விமர்சனக் கூட்டம் | புகைப்படங்கள் | - |
14 | பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பயிலரங்கம் | பயிலரங்கம் | - |
15 | கல்வி சுற்றுலா மே 13 2022 | அறிக்கை | - |
16 | மணிமேகலை கால சமயங்களில் முற்கால நிலையும் பிற்கால நிலையும் | புகைப்படங்கள் | - |
17 | தமிழ் மன்ற விழா | புகைப்படங்கள் | - |
எம்.எ. தமிழ்
பதிவிறக்கம்பி.ஏ. தமிழ்
பதிவிறக்கம்பகுதி 1 தமிழ் பாடத்திட்டம் 3
பதிவிறக்கம்பகுதி 2 ஆங்கிலப் பாடத்திட்டம் 4
பதிவிறக்கம்ஆய்வுத்திட்டம்
மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்காலநிலையும் பிற்கால நிலையும் (கருத்தரங்கக் கட்டுரைகள்)
பார்க்க