YRC
Youth Red Cross
கடந்து ஆண்டுகளில் இரத்ததான முகாம் சிறப்புடன் நடத்தித் தந்தமைக்கான விருதினை மாவட்ட ஆட்சியர் அவர்களிடமிருந்து நம் கல்லூரிக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் நூற்றாண்டு விழா விருது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இதனை அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தர் அளிக்க, முனைவர் ச. செல்வம் (இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் பொறுப்பாளர்) பெற்றுக்கொண்டார்
