தமிழ்

திருஞானசம்பந்தர் அருணகிரிநாதர் குமரகுருபரர் போன்றோரால் பாடல் பெற்ற தளமாக விளங்குவது திருவாடானை ஆகும். தென்பாண்டி நாட்டின் எட்டாவது தளமாக விளங்கும் திருவாடானையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2013-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அவ்வாண்டிலேயே பி.ஏ(தமிழ்) பட்ட வகுப்பும் தொடங்கப்பட்டது. கிராமத்து மாணவர்களுக்கு தமிழை வளர்க்கும் வகையில் கருத்தரங்குகள் பயிலரங்குகள் சிறப்பு சொற்பொழிவுகள் ஆகியன அவ்வபோது இத்துறையில் நிகழ்ந்து வருகின்றன.

மணிமேகலை கால சமயங்களில் முற்கால நிலையும் பிற்கால நிலையும் என்ற தலைப்பில் பத்து நாள் பயிலரங்கமும் செம்மொழி இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் பத்து நாள் பயிலரங்கமும் மாணவர்களுக்காக சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

மணிமேகலை கால சமயங்களில் முற்கால நிலையும் பிற்கால நிலையும் என்ற தலைப்பில் ஒரு ஆய்வு திட்டமும் தொண்டியின் வரலாறும் அதன் நாட்டுப்புற இலக்கிய வளங்களும் என்ற தலைப்பில் ஒரு ஆய்வு திட்டமும் நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.

2017-18-ம் கல்வியாண்டில் தமிழ்த்துறை முதுகலை தமிழ்த்துறையாக உயர்வு பெற்றது மேலும் அழகப்பா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையின் கீழ் இயங்கும் முனைவர் பட்ட துணை ஆய்வு மையமாக இக்கல்லூரி விளங்கி வருகிறது. இதில் பகுதி நேரமாக முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Dr.M.Palniappan

Associate Professor

Profile

Sri S. Thondiyammal

Guest Lecturer

Profile

Sri G.Sathiya

Guest Lecturer

Profile

Dr. Alaguraja

Guest Lecturer

Profile

Dr.M.Padma

Guest Lecturer

Profile

Sri P.Vidhya

PTA Staff

Profile

R.Gayathiri

PTA Staff

Profile

M.Janagar

PTA Staff

Profile
# நிகழ்வுகள் புகைப்படங்கள் அறிக்கை
1 மணிமேகலை கால சமயங்களில் முற்கால நிலையும் பிற்கால நிலையும் புகைப்படங்கள் -
2 செம்மொழி இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் புகைப்படங்கள் அறிக்கை
3 பாரதி விழா மற்றும் திருவள்ளுவர் விழா புகைப்படங்கள் -
4 தஞ்சைப் பெருவுடையார் கோயில் சுற்றுலா புகைப்படங்கள் -
5 சிற்றிலக்கியம் தொடர்பான கருத்தரங்கம் கருத்தரங்கம் -
6 அழகப்பா பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் பார்வையிடல் புகைப்படங்கள் -
இணையவழிக் கல்வி
இளங்கலை தமிழ் (பி.ஏ. தமி்ழ்) மூன்றாம் ஆண்டு
# தலைப்பு #
1 தாள் -10 அற இலக்கியம் பதிவிறக்கம்
2 தாள் -11 யாப்பு இலக்கணம். பதிவிறக்கம்
3 தாள். 12 தமிழ் இலக்கிய வரலாறு பதிவிறக்கம்
4 விருப்பப்பாடம் -கவின் கலைகள் பதிவிறக்கம்
- இலக்கியத்திறனாய்வு 7BTA6C3 பதிவிறக்கம்
- NATIONAL SERVICE SCHEME(NSS) 7SBS6B6 பதிவிறக்கம்
- NATIONAL CADET CORPS(NCC) 7SBS6B7 பதிவிறக்கம்
பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு
5 பொதுத்தமிழ் 3 731T பதிவிறக்கம்
6 சிற்றிலக்கியம் - 7BTA3C1 பதிவிறக்கம்
7 இலக்கணம் நம்பி அகப்பொருள் 7BTA3C2 பதிவிறக்கம்
8 இயைபுப்பாடம் சுற்றுலாவியல் பதிவிறக்கம்
- பண்டைய இலக்கியமும் நாடகமும் 741T பதிவிறக்கம்
- காப்பிய இலக்கியம் 7BTA4C1 பதிவிறக்கம்
- புறப்பொருள் வெண்பாமாலை 7BTA4C2 பதிவிறக்கம்
- மனவளக்கலை 7BMY4 பதிவிறக்கம்
- இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் 7SBS4B3 பதிவிறக்கம்
- மனித உரிமைகள் 7BHIA4 பதிவிறக்கம்
பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு
9 பொதுத்தமிழ் 711T பதிவிறக்கம்
10 எழுத்து இலக்கணம் (நன்னூல்) பதிவிறக்கம்
- இலக்கியமும் சிறுகதையும் - 721T பதிவிறக்கம்
- பக்தி இலக்கியம் 7BTA2C1 பதிவிறக்கம்
- நன்னூல் சொல் - 7BTA2C2 பதிவிறக்கம்
- தமிழக வரலாறும் பண்பாடும் 7BTA2C3 பதிவிறக்கம்
- Allied Course – II – Constitutional Development Of India பதிவிறக்கம்
- சுற்றுச் சூழல் பயில்வுகள் 7BES2 பதிவிறக்கம்
முதுகலை தமிழ் ( எம்.ஏ. ) முதலாம் ஆண்டு
11 இக்கால இலக்கியம் - 7MTA1C1 பதிவிறக்கம்
12 பக்தி இலக்கியம் - 7MTA1C2 பதிவிறக்கம்
13 அற இலக்கியம் பதிவிறக்கம்
14 தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 7MTA1C4 பதிவிறக்கம்
15 கோயில்கலை பதிவிறக்கம்
- காப்பியஇலக்கியம் – 7MTA2C1 பதிவிறக்கம்
- இலக்கியக் கொள்கைகளும் திறனாய்வு – 7MTA2C3 பதிவிறக்கம்
- தொல்காப்பியம் – 7MTA2C4 பதிவிறக்கம்
- சித்தர் இலக்கியம் – 7MTA2E3 பதிவிறக்கம்
முதுகலை தமிழ் ( எம்.ஏ. ) இரண்டாம் ஆண்டு
16 தாள் 9 சங்க இலக்கியம் 7MTA3C1 பதிவிறக்கம்
17 இலக்கணம் தொல்காப்பியம் பொருளதிகாரம் முன் பகுதி 7BTA3C2 பதிவிறக்கம்
18 விருப்பப்பாடம் 3 ஊடகத் தமிழ் -7MTA3E1 பதிவிறக்கம்
19 பணி வாய்ப்புத் தமிழ் | தமிழ் இலக்கிய வரலாறு பதிவிறக்கம்
20 ஆராய்ச்சி நெறிமுறைகள் பதிவிறக்கம்
பி.ஏ /எம்.ஏ பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள்-ஏப்ரல் 2020
வினாத்தாள்கள்
பி.ஏ /எம்.ஏ பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள்-2020-2021
வினாத்தாள்கள்
ஆய்வுத்திட்டம்

மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்காலநிலையும் பிற்கால நிலையும் (கருத்தரங்கக் கட்டுரைகள்)

பார்க்க
ஆய்வுத்திட்டம் 2

செம்மொழி இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் பயிலரங்கஉரைத் தொகுப்பு

பார்க்க
ஆய்வுத்திட்டம் 3

தொண்டியின் வரலாறு மற்றும் நாட்டுப்புற வளங்களும், இலக்கிய வளங்களும்(பயிலரங்கக் கட்டுரைகள்).

பார்க்க
ஆய்வுத்திட்டம் 4

மணிமேகலை கால சமயங்கள்

பார்க்க